பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.77 லட்சம் அபராதம் விதிப்பு: கரூர் கலெக்டர் தகவல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கரூர்: 'ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபட்ட வணிக நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து, 77 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இதர அரசு மருத்துவமனைகளில், 620 பேர், தனியார் மருத்துவமனைகளில், 402 பேர், கொரோனா பராமரிப்பு மையத்தில், 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர்: 'ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபட்ட வணிக நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து, 77 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இதர அரசு மருத்துவமனைகளில், 620 பேர், தனியார் மருத்துவமனைகளில், 402 பேர், கொரோனா பராமரிப்பு மையத்தில், 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 1,409 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையில், இதுவரை, ஒரு லட்சத்து,17 ஆயிரத்து, 222 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபட்ட வணிக நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து, 77 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து, 17 ஆயிரத்து, 676 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X