பொது செய்தி

தமிழ்நாடு

172 பேருக்கு தொற்று; 199 பேர் டிஸ்சார்ஜ்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கரூர்: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இரண்டாம் அலையால் அதிகரித்தது. சில நாட்களாக தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. நேற்று, கரூர் மாவட்டத்தில், 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர், வீடுகளில் தனிமைப்படுத்தி

கரூர்: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இரண்டாம் அலையால் அதிகரித்தது. சில நாட்களாக தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. நேற்று, கரூர் மாவட்டத்தில், 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர், வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். தொற்றிலிருந்து குணமடைந்த, 199 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதுவரை, மாவட்டத்தில் மொத்தம், 20 ஆயிரத்து, 149 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 17 ஆயிரத்து, 332 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 304 பேர் தொற்றால் இறந்துள்ளனர். தற்போது, 2,513 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X