சிறிய பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் பாதிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் அருணாசலம் நகரில், சாலையில் சாக்கடை கால்வாய் மீது சிறிய பாலம் உள்ளது. அந்த பாலம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அந்த வழியாக செல்ல முடியாத அளவில் பேரி கார்டு வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் வேறு வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் சில வாகன ஓட்டிகள், அந்த பாலம் வழியாக சென்று வருகின்றனர். இரவு

கரூர்: கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் அருணாசலம் நகரில், சாலையில் சாக்கடை கால்வாய் மீது சிறிய பாலம் உள்ளது. அந்த பாலம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அந்த வழியாக செல்ல முடியாத அளவில் பேரி கார்டு வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் வேறு வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் சில வாகன ஓட்டிகள், அந்த பாலம் வழியாக சென்று வருகின்றனர். இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் பாலம் சேதமடைந்தது தெரியாமல், தடுமாறும் நிகழ்வுகளும் நடக்கிறது. விரைந்து பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X