சாலையை சீரமைக்க வேண்டும்: ஓட்டுனர்கள் வேண்டுகோள்| Dinamalar

சாலையை சீரமைக்க வேண்டும்: ஓட்டுனர்கள் வேண்டுகோள்

Added : ஜூன் 11, 2021
Share
கரூர்: கரூர் நகராட்சிக்குட்பட்ட ராமனூரில் இருந்து காந்திகிராமம் செல்லும் சாலையில் தினமும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மோசமாக உள்ளது. இங்கு, ஜல்லி கற்ககள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக செல்ல மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது படாதபாடு பட வேண்டியுள்ளது. இரவு நேரத்தில், நிலை

கரூர்: கரூர் நகராட்சிக்குட்பட்ட ராமனூரில் இருந்து காந்திகிராமம் செல்லும் சாலையில் தினமும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மோசமாக உள்ளது. இங்கு, ஜல்லி கற்ககள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக செல்ல மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது படாதபாடு பட வேண்டியுள்ளது. இரவு நேரத்தில், நிலை தடுமாறி விழும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. மழை தொடங்கி விட்டால், சாலையில் வெள்ளம் போல நீர் தேங்கி நிற்கும். எனவே, மழை காலம் தொடங்கும் முன் சாலையை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X