பஞ்சாப் தேர்தலில்: சிரோண்மணி அகாலிதளத்துடன் மாயாவதி கட்சி கூட்டணி

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: பஞ்சாப் 2022 சட்டசபை தேர்தலில் சிரோண்மணி அகாலிதள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ( 2022) தேர்தல் நடக்கிறது. பஞ்சாப்பில் பிரதான எதிர்கட்சியான சிரோண்மணி அகாலிதள் கட்சி , முன்னர் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து
பஞ்சாப் தேர்தல், சிரோண்மணி அகாலிதள், மாயாவதி கட்சி கூட்டணி

புதுடில்லி: பஞ்சாப் 2022 சட்டசபை தேர்தலில் சிரோண்மணி அகாலிதள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ( 2022) தேர்தல் நடக்கிறது. பஞ்சாப்பில் பிரதான எதிர்கட்சியான சிரோண்மணி அகாலிதள் கட்சி , முன்னர் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியிலிருந்து விலகியது.


latest tamil news



இதையடுத்து பஞ்சாப் சட்டசபைக்கு நடக்க உள்ள தேர்லில் உ.பி.யின் பிரதான எதிர்க்கட்சியான மயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் சதிஷ் மிஸ்ரா, நாளை சிரோண்மணி அகாலிதள் கட்சியின் தலைவர் சுக்பீர்சிங் பாதலை சந்தித்து பேசுகிறார். கூட்டணி உறுதி செய்வது, தொகுதி பங்கீடு குறித்து நாளை (ஜூன் 12)அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
12-ஜூன்-202107:36:58 IST Report Abuse
sankaseshan தேச துரோகிகளின் கூட்டணி கேசரி சேர் வாரா
Rate this:
Cancel
Aravon Soriyanin seedan - murasori,இந்தியா
12-ஜூன்-202105:44:19 IST Report Abuse
Aravon Soriyanin seedan நன்று, பிஜேபி யின் B டீம்,3 முதல் 4 சீட் வாங்குவார்கள், பிஜேபி டெபாசிட் கெடைக்காது
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
12-ஜூன்-202108:34:25 IST Report Abuse
vadiveluபி ஜெ பி யை விடுங்க, நம்ம காங்கிரஸ் கட்சி நாடு முழுதும் திரும்ப வளரும் வழியை பாருங்க.பி ஜெ பி நூறு இடங்களில் டிபாசிட் இழந்தால் போட்டி போட்டு காங்கிரஸ் இருநூறு இடங்களில் டிபாசிட்டை இழக்கிறதே .பி ஜெ பியாவது இப்பதான் உங்களுக்கு தெரியுது, காங்கிரஸ் உங்க தாத்தாவுக்கே தெரியுமே....
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-ஜூன்-202121:23:16 IST Report Abuse
A.George Alphonse விளங்கிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X