மத்திய அமைச்சரவை விரிவாக்கமா? அமைச்சர்களுடன் பிரதமர் ஆய்வு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளை, பிரதமர் நேரடியாக ஆய்வு செய்யும் பணியை துவங்கி உள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் பிரதமர் இல்லத்தில், ஐந்து மணி நேரம் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஏழு மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.அப்போது, கொரோனா இரண்டாவது அலையின் போது,
Cabinet reshuffle on the cards? மத்திய அமைச்சரவை விரிவாக்கமா?   அமைச்சர்கள், பிரதமர் ஆய்வு PM Modi meets Shah, Nadda amid murmurs

புதுடில்லி : விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளை, பிரதமர் நேரடியாக ஆய்வு செய்யும் பணியை துவங்கி உள்ளார்.

இது தொடர்பாக சமீபத்தில் பிரதமர் இல்லத்தில், ஐந்து மணி நேரம் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஏழு மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.அப்போது, கொரோனா இரண்டாவது அலையின் போது, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து, அமைச்சர்களிடம் பிரதமர் கேட்டறிந்தார்.


latest tamil news
இது தொடர்பாக இன்று பிரதமர் மோடி,இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர், டில்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சரவை மற்றும் உத்தர பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதை எதிர்கொள்ளவே இந்த கூட்டங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
12-ஜூன்-202100:49:27 IST Report Abuse
வெகுளி இனி ஒன்றியம் ஊராட்சின்னெல்லாம் ஒளர மாட்டோம் ஜி.... எங்களுக்கும் இடம் குடுங்க தர்ம பிரபு....
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
11-ஜூன்-202122:50:26 IST Report Abuse
PRAKASH.P What they are currently serving for country further expansion
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X