பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களுக்கு உதவிப் பொருட்கள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், தி.மு.க., சார்பில் பொது மக்களுக்கு, நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.எம்.எல்.ஏ., உதயநிதி, பொதுமக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கினார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ.,

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், தி.மு.க., சார்பில் பொது மக்களுக்கு, நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.எம்.எல்.ஏ., உதயநிதி, பொதுமக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கினார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அசரப் அலி, காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், காரமடை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம் நகர செயலாளர்கள் முகமது யூனுஸ், முனுசாமி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X