கால்வாயில் உடல்கள் மீட்பு

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
முசாபர் நகர்: உத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட கிராமத்தில், யமுனா நதி கால்வாயில் இருந்து, 30 மற்றும் 60 வயதுடைய இருவரின் உடல்கள், நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. அதேபோல், முசாபர் நகர் மாவட்டத்தில் சாலையோரம் காயங்களுடன், 40 வயது நபரின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X