பொது செய்தி

தமிழ்நாடு

மின் மீட்டரை 'போட்டோ' எடுத்து அனுப்புங்க...

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:கொரோனா பிரச்னையால், மின் நுகர்வு கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தங்கள் வீடு, கடை மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள மின் மீட்டரை, புகைப்படம் எடுத்து, மின்வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும்படி, செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.மேட்டுப்பாளையம் கோட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட, வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளில் கொரோனா

மேட்டுப்பாளையம்:கொரோனா பிரச்னையால், மின் நுகர்வு கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தங்கள் வீடு, கடை மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள மின் மீட்டரை, புகைப்படம் எடுத்து, மின்வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும்படி, செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.மேட்டுப்பாளையம் கோட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட, வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக, மின் நுகர்வு கணக்கீடு செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், தங்கள் மின் மீட்டரில் உள்ள அளவீட்டை, சர்வீஸ் எண்ணுடன் புகைப்படம் எடுத்து, அந்தந்த மின்வாரிய அலுவலகத்தில் உள்ள, உதவி மின் பொறியாளரின் 'வாட்ஸ்ஆப்' எண்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.காமராஜ், ஆலாங்கொம்பு, 96555 70580, ராஜேந்திரன் பெத்திக்குட்டை, 99659 55510, அண்ணாதுரை சிறுமுகை, 94430 61846, விஜயலட்சுமி காரமடை கிழக்கு, 80721 99570, மகாலிங்கம் காரமடை மேற்கு, 96265 56122, கவிதா தாயனூர் வடக்கு, 94420 00683.செல்வி தாயனூர் தெற்கு, 97888 50757, கணேசன் அன்னூர் தெற்கு, 98434 47374, விமலா கரியாம்பாளையம், 95005 48540, பென்னிலா ஜெனட் பொகளூர், 94891 22522, தினேசன் மேட்டுப்பாளையம் வடக்கு, 93630 39591, ராமசாமி மேட்டுப்பாளையம் தெற்கு, 94458 51133, பீமன் தேக்கம்பட்டி, 94439 37954, ரூபாரமணி மேட்டுப்பாளையம் நகரம், 94458 51132, என்ற மொபைல் எண்களுக்கு, மின் மீட்டரில் உள்ள அளவீட்டை, சர்வீஸ் எண்ணுடன் புகைப்படம் எடுத்து, அனுப்பி வைக்க வேண்டும் என, மேட்டுப்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X