பொது செய்தி

தமிழ்நாடு

எட்டு பேருக்கு 'குண்டாஸ்': இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சூலுார்:இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட, சூலுார் இன்ஸ்பெக்டருக்கு, எஸ்.பி., பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.சூலுார் அருகே பாரதிபுரத்தில், கடந்த மாதம் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். சூலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் துரித நடவடிக்கை எடுத்து, எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர் மீதும், குண்டர்
 எட்டு பேருக்கு 'குண்டாஸ்': இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

சூலுார்:இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட, சூலுார் இன்ஸ்பெக்டருக்கு, எஸ்.பி., பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.சூலுார் அருகே பாரதிபுரத்தில், கடந்த மாதம் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். சூலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் துரித நடவடிக்கை எடுத்து, எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர் மீதும், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தார்.இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் ஏழு போலீசாரை, மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X