பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று கவனிப்பு மையம் திறப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
நெகமம்:நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 30 படுக்கை வசதிகளுடன் கூடிய, கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கான கவனிப்பு மையமத்தை, சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி திறந்து வைத்தார்.நெகமம் சுற்றுப்பகுதியில், கொரோனா தொற்றால், ஓரளவு பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்தி, கண்காணிக்கும் வகையில், நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 30 படுக்கைகள் கொண்ட முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நெகமம்
 தொற்று கவனிப்பு மையம் திறப்பு

நெகமம்:நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 30 படுக்கை வசதிகளுடன் கூடிய, கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கான கவனிப்பு மையமத்தை, சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி திறந்து வைத்தார்.நெகமம் சுற்றுப்பகுதியில், கொரோனா தொற்றால், ஓரளவு பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்தி, கண்காணிக்கும் வகையில், நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 30 படுக்கைகள் கொண்ட முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நெகமம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கே.வி.கே., கல்வி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட இம்முகாமை, சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சபரி கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பேரூராட்சி துாய்மைப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X