பொது செய்தி

தமிழ்நாடு

15ல் 'ஆன்லைன்' கருத்தரங்கம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், கோவை ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது.வரும், 15ல், காலை, 11:00 மணிக்கு, ஆன்லைன் வாயிலாக நடக்கும் கருத்தரங்கில், கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துடன் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படவுள்ளது. விஞ்ஞான் பிரச்சார் நிறுவன முதுநிலை

உடுமலை:உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், கோவை ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது.வரும், 15ல், காலை, 11:00 மணிக்கு, ஆன்லைன் வாயிலாக நடக்கும் கருத்தரங்கில், கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துடன் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படவுள்ளது. விஞ்ஞான் பிரச்சார் நிறுவன முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் பங்கேற்க உள்ளார்.பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என, அனைவரும் கலந்து கொள்ளலாம். பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள், https://forms.gle/4qu2u5wGznwxdcPU7 இணையதளத்தை பயன்படுத்தலாம். விவரம் அறிய, 8778201926 எனும் மொபைல் எண், galilioscienceclub@gmail.com என்ற இமெயில் முகவரில் தொடர்பு கொள்ளலாம் என, உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X