அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாறுதல் கேட்டு வராதீர்: அமைச்சர் அறிவிப்பு

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:'பணியிட மாறுதல் தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.தலைமைச் செயலகத்தில், அவரது அறை கதவில் ஒட்டப்பட்டுள்ள 'நோட்டீஸ்':முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பணியிட மாறுதல்கள் அனைத்தும், வெளிப்படையான கலந்தாய்வின்
 மாறுதல் கேட்டு வராதீர்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை:'பணியிட மாறுதல் தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில், அவரது அறை கதவில் ஒட்டப்பட்டுள்ள 'நோட்டீஸ்':முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பணியிட மாறுதல்கள் அனைத்தும், வெளிப்படையான கலந்தாய்வின் வழியே நடக்கின்றன. எனவே, பணியிட மாறுதல் தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seshadri - chennai,இந்தியா
17-ஜூன்-202117:24:36 IST Report Abuse
seshadri இது உண்மையாக இருந்தால் நல்ல நடவடிக்கை. பாராட்டுவோம்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-ஜூன்-202105:43:18 IST Report Abuse
D.Ambujavalli ‘கிச்சன் கேபினட்’ மூலமோ மாப்பிள்ளையைப் பிடித்தோ ‘சேர வேண்டியதை’ சேர்த்து காரியம் சாதித்துக்கொள்ளவும் அரசு ‘நேர்மையாக ‘ நடக்கிறதாக்கும்
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
13-ஜூன்-202103:45:20 IST Report Abuse
Siva Kumar இந்த அறிவிப்பின் மூலம் தெரியப்படுத்துவது என்னவென்றால் யாரும் அலுவலகத்திற்கு வந்து கூட்டம் போடவேண்டாம். ஒவ்வொருத்தரும் தனியாக வந்து வீட்டில் பார்த்து மோய் எழுதினா போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X