பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி கோட்டத்தில் 116 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாக்களில், நேற்று மொத்தம் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வால்பாறையில் நேற்று யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.பொள்ளாச்சி தாலுகாவில், 63 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில், 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட லட்சுமாபுரம், சின்னாம்பாளையம்,



பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாக்களில், நேற்று மொத்தம் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வால்பாறையில் நேற்று யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.பொள்ளாச்சி தாலுகாவில், 63 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில், 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட லட்சுமாபுரம், சின்னாம்பாளையம், கோமங்கலம்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும்; ஜமீன் கோட்டாம்பட்டியில், இரண்டு பேருக்கும்; மாக்கினாம்பட்டி, அம்பராம்பாளையம், சமத்துார், ஜமீன் ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் தலா, மூன்று பேருக்கும்; சூளேஸ்வரன்பட்டியில், நான்கு பேர்; சிங்காநல்லுார், ஐந்து பேர் என, மொத்தம் 26 பேருக்கு, தொற்று உறுதியானது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னேரிபாளையம், பூசாரிப்பட்டி, ஜோத்தம்பட்டி, எஸ்.புரவிபாளையம், ஆ.சங்கம்பாளையம், குள்ளக்காபாளையம், நாதேகவுண்டன்புதுார், திப்பம்பட்டி, கொள்ளுப்பாளையம், போடிபாளையம், அர்த்தநாரிபாளையம், சாத்துப்பாறை சித்துார், ஜமீன் முத்துார் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும்; புளியம்பட்டி, டி. நல்லிக்கவுண்டன்பாளையத்தில் தலா, இரண்டு பேருக்கும்; நெகமத்தில், ஐந்து பேர் என மொத்தம், 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.கிணத்துக்கடவுகோப்பனுார்புதுார், செங்குட்டைபாளையம், கிருஷ்ணசாமிபுரம், பழைய செக்போஸ்ட், கல்லாபுரம், ஜக்கார்பாளையம், லட்சுமிநகர், சிங்கராம்பாளையம், கோவில்பாளையம், சூலக்கல் உள்ளிட்ட கிராமங்களில், 17 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.ஆனைமலைஆனைமலை ஒன்றியத்தில், ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார் உள்பட, 14 பகுதிகளில், 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது -நமது நிருபர் குழு-.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X