பொது செய்தி

தமிழ்நாடு

தன்னார்வலர்கள் உணவு வினியோகம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நிழல் சேவகர்கள் அமைப்பு சார்பில், ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ரோட்டோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.மாக்கினாம்பட்டி தெற்கு பகுதியில், ஏழை, எளிய மக்களுக்கும், கொரோனா தொற்று உறுதியாகி தனிமையில் இருப்பவர்களுக்கு பிரியாணி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள வரை இந்த சேவையை தொடர உள்ளதாக அந்த

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நிழல் சேவகர்கள் அமைப்பு சார்பில், ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ரோட்டோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.மாக்கினாம்பட்டி தெற்கு பகுதியில், ஏழை, எளிய மக்களுக்கும், கொரோனா தொற்று உறுதியாகி தனிமையில் இருப்பவர்களுக்கு பிரியாணி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள வரை இந்த சேவையை தொடர உள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.உடுமலைஉடுமலை கனரா வங்கி சார்பில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள, நகராட்சி துாய்மைப்பணியாளர்களுக்கு, நகர் நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன் முன்னிலையில், கனரா வங்கி அலுவலர்கள் உணவு வழங்கினர். ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X