பொது செய்தி

தமிழ்நாடு

66,000 விவசாயிகளுக்கு இழப்பீடு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், 66 ஆயிரம் விவசாயிகளுக்கு, 35 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 2020ல் இயற்கை பேரிடரால் பலவகை பயிர்கள் பாதிக்கப்பட்டன. பல விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டது.பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், 66 ஆயிரத்து, 540 விவசாயிகளுக்கு, தற்போது, 35.2 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது. இதில் தஞ்சாவூர்,

சென்னை:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், 66 ஆயிரம் விவசாயிகளுக்கு, 35 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், 2020ல் இயற்கை பேரிடரால் பலவகை பயிர்கள் பாதிக்கப்பட்டன. பல விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டது.பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், 66 ஆயிரத்து, 540 விவசாயிகளுக்கு, தற்போது, 35.2 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலுார், கடலுார், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள, 38 ஆயிரத்து, 962 விவசாயிகளுக்கு அதிகபட்சமாக, 20.6 கோடி ரூபாய் இழப்பீடாக கிடைத்துள்ளது. மீத தொகையையும் பெற்றுத் தர, வேளாண் துறையினர் முயன்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X