பொது செய்தி

தமிழ்நாடு

அசுர வேகத்தில் வாகனங்கள்; கட்டுப்பாடு கருவி அவசியம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், பல்வேறு தொழில்களுக்காக இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மடத்துக்குளம் பகுதியின் பல இடங்களில் தென்னை நார் தொழிற்சாலைகள், குவாரிகள், செங்கல்சூளைகள், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.இது தவிர, தேங்காய் மொத்தமாக குவித்து வைத்து, மட்டையை

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், பல்வேறு தொழில்களுக்காக இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மடத்துக்குளம் பகுதியின் பல இடங்களில் தென்னை நார் தொழிற்சாலைகள், குவாரிகள், செங்கல்சூளைகள், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.இது தவிர, தேங்காய் மொத்தமாக குவித்து வைத்து, மட்டையை உரித்து விற்பனைக்கு அனுப்பும் தொழிலும் நடக்கிறது.இந்த தொழில்களுக்காக இயக்கப்படும் கன ரக வாகனங்கள், சாலை விதிமுறைகளுக்கு புறம்பாக அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் பல விபத்துக்கள் நடந்துள்ளன. இதற்கு தீர்வாக, வணிகரீதியாக இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த அரசும், போக்குவரத்துத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X