பொது செய்தி

தமிழ்நாடு

முன்கள தற்காலிக பணி: 29 பேர் நியமனம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஊட்டி:நகராட்சி சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, 29 முன் களப்பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தற்காலிக முன் களப்பணியாளர்கள் பணியமர்த்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. பணியமர்த்தப்படுபவர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்ட, 13 அறிகுறிகளை கண்டறிந்து, சுகாதார துறை மூலம்

ஊட்டி:நகராட்சி சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, 29 முன் களப்பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தற்காலிக முன் களப்பணியாளர்கள் பணியமர்த்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. பணியமர்த்தப்படுபவர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்ட, 13 அறிகுறிகளை கண்டறிந்து, சுகாதார துறை மூலம் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர்.இதற்கான, தற்காலிக பணிக்கான நேர்முக தேர்வில் 200க்கு மேற்பட்டவர்கள் குவிந்தனர். நேர்முக தேர்வு மூலம், முதற்கட்டமாக, 29 பேருக்கு தற்காலிக பணிக்கான ஆர்டர் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. இவர்கள், வீடு, வீடாக சென்று பணியை துவக்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X