பொது செய்தி

தமிழ்நாடு

108 திவ்ய தேச தரிசனம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : 108 திவ்ய தேசங்களை தரிசிக்க தமிழக தம்பதியினர் சைக்கிளில் பயணித்து, நேற்று ராமேஸ்வரம் வந்தனர். ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற வைணவ திருத்தலங்கள் திவ்ய தேசம் என்று அழைக்கப்படுகிறது.விழுப்புரம் அருகே சிந்தாமணிநகர் அகரம் சேர்ந்த முருகன்48, மனைவி கோதை44, இருவரும் 108 திவ்ய தேசங்களை தரிசிக்க முடிவு செய்தனர். சில ஆண்டுக்கு முன்

ராமேஸ்வரம் : 108 திவ்ய தேசங்களை தரிசிக்க தமிழக தம்பதியினர் சைக்கிளில் பயணித்து, நேற்று ராமேஸ்வரம் வந்தனர்.

ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற வைணவ திருத்தலங்கள் திவ்ய தேசம் என்று அழைக்கப்படுகிறது.விழுப்புரம் அருகே சிந்தாமணிநகர் அகரம் சேர்ந்த முருகன்48, மனைவி கோதை44, இருவரும் 108 திவ்ய தேசங்களை தரிசிக்க முடிவு செய்தனர். சில ஆண்டுக்கு முன் தம்பதியினர் ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்து சைக்கிளில் ஆன்மிக பயணத்தை துவக்கினர். இவர்கள் தமிழகம் 84, கேரளா 11, ஆந்திரா 2 இடங்களில் உள்ள வைணவ தலங்களை தரிசனம் செய்து விட்டு நேற்று சைவ திருத்தலமான ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X