பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சையை அறியபுதிய இணையதளம் துவக்கம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை, சிகிச்சைக்கான படுக்கை வசதி உள்ளிட்டவைகளை தெரிந்துகொள்ள புதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் htttp://ramanthapuramfightscovid.com என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். கொரோனா பரிசோதனை மையங்கள், சிகிச்சைக்கான படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்கள், நோய்பரவல் தடுப்பு நடவடிக்கை

ராமநாதபுரம் : மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை, சிகிச்சைக்கான படுக்கை வசதி உள்ளிட்டவைகளை தெரிந்துகொள்ள புதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது.

மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் htttp://ramanthapuramfightscovid.com என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். கொரோனா பரிசோதனை மையங்கள், சிகிச்சைக்கான படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்கள், நோய்பரவல் தடுப்பு நடவடிக்கை ஆகியவை வெளியிடப்படும். கொரோனா கட்டமைப்பு மைய தொடர்பு எண்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை புதிய இணையதளம் வழியாக மக்கள் தெரிந்துகொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X