சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காங்., கட்சி ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
பல்லடம்:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பல்லடத்தில், காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பனப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். பல்லடம் தெற்கு வட்டார காங்., கமிட்டி சார்பில், காரணம்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று,
 காங்., கட்சி ஆர்ப்பாட்டம்

பல்லடம்:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பல்லடத்தில், காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பனப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். பல்லடம் தெற்கு வட்டார காங்., கமிட்டி சார்பில், காரணம்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று, பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X