மதுக்கடைகளை திறக்க வேண்டாம்: ராமதாஸ்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை : 'ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக, தமிழகத்தில் மதுக்கடைகளை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில், தினசரி கொரோனா தொற்று பரவல் குறையும் விகிதம்,
மதுக்கடைகள், திறக்க வேண்டாம்: ராமதாஸ்

சென்னை : 'ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக, தமிழகத்தில் மதுக்கடைகளை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில், தினசரி கொரோனா தொற்று பரவல் குறையும் விகிதம், நான்கு நாட்களாக படிப்படியாக சரிந்து வருகிறது. இத்தகையை சூழலில் மதுக்கடைகளை திறப்பது, அழகு நிலையங்கள் செயல்படுவது தொற்று பரவல் அதிகரிக்க வழிவகுக்கும்.


ஒரு புறம் கொரோனா நிவாரண நிதியாக 2,000 ரூபாய் வழங்கி விட்டு, மறுபுறம் அதை பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளை திறப்பது எந்த வகையில் நியாயம். கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த தி.மு.க., இப்போது அதே தவறை செய்யலாமா; ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
14-ஜூன்-202117:49:15 IST Report Abuse
mrsethuraman  தமிழ் குடிமகன்கள் அண்டை மாநிலத்திருந்து சரக்கு வாங்கி குடித்தால் வருமானம் அந்த மாநிலத்திற்கு போய் விடும் அல்லவா?.அதற்காகத்தான் நல்ல (?) எண்ணத்துடன் இந்த முடிவு .
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
12-ஜூன்-202123:52:27 IST Report Abuse
mindum vasantham mathukadaikal illamal vidiyal illai
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
12-ஜூன்-202123:24:37 IST Report Abuse
Mohan பாபா படபெட்டியை தூக்கினு ஒடுனமாதிரி,டாஸ்மாக்கில் பூந்து. பாட்டில எல்லாம் மொத்தமா தூக்கிகிட்டு ஓட வேண்டியது தானே 10.5% தங்கமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X