சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மினி லாரியில் 'சரக்கு' கடத்தல்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
குஜிலியம்பாறை : பாளையம் சோதனை சாவடியில் எஸ்.ஐ., மலைச்சாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கர்நாடகாவில் இருந்து காய்கறிகளுடன் மினி லாரி வந்தது.பாளையம் முத்தக்காபட்டி சுரேஷ் 33, ஓட்டி வந்தார். வாகனத்தை சோதனை செய்த போலீசார், காய்கறி மூடைகளுக்குள் 80 மது பாட்டில்கள் இருப்பதை கண்டனர். இவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரத்து 460. இதை ரூ.ஒரு லட்சம் கூடுதல் விலை வைத்து

குஜிலியம்பாறை : பாளையம் சோதனை சாவடியில் எஸ்.ஐ., மலைச்சாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

கர்நாடகாவில் இருந்து காய்கறிகளுடன் மினி லாரி வந்தது.பாளையம் முத்தக்காபட்டி சுரேஷ் 33, ஓட்டி வந்தார். வாகனத்தை சோதனை செய்த போலீசார், காய்கறி மூடைகளுக்குள் 80 மது பாட்டில்கள் இருப்பதை கண்டனர். இவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரத்து 460. இதை ரூ.ஒரு லட்சம் கூடுதல் விலை வைத்து விற்கும் நோக்கில் கடத்தியது தெரிந்தது. குஜிலியம்பாறை போலீசாரால், வாகனம் மற்றும் மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு, சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X