சுண்ணாம்பு கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுண்ணாம்பு கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

Added : ஜூன் 12, 2021
Share
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் சுண்ணாம்புக்கல் கடத்திய டிப்பர் லாரி, மண் வெட்டும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. குஜிலியம்பாறை தாசில்தார் சிவபாலன், துணை தாசில்தார் ஜேசுராஜ் ஆலம்பாடி சென்ற போது சத்திரப்பட்டியில் எதிரே வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அனுமதி பெறாமல் 10 டன் சுண்ணாம்புக்கல்லை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியையும்,

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் சுண்ணாம்புக்கல் கடத்திய டிப்பர் லாரி, மண் வெட்டும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜிலியம்பாறை தாசில்தார் சிவபாலன், துணை தாசில்தார் ஜேசுராஜ் ஆலம்பாடி சென்ற போது சத்திரப்பட்டியில் எதிரே வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அனுமதி பெறாமல் 10 டன் சுண்ணாம்புக்கல்லை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியையும், சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்க பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எஸ்.ஐ., மலைச்சாமி வாகனத்தை பறிமுதல் செய்தார். டிரைவர்கள் தப்பியோடி விட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X