பொது செய்தி

தமிழ்நாடு

கோவை கோட்டத்துக்கு புதிய நிர்வாக இயக்குனர்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனராக(எம்.டி.,) இருந்த அன்பு ஆபிரகாம், சென்னை பெருநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனராக, பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கோவை கோட்டத்துக்கு உட்பட்ட, ஊட்டி மண்டல பொது மேலாளராக இருந்த ஆறுமுகம், பதவி உயர்வு காரணமாக, கோவை கோட்டத்தின் புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவருக்கு போக்குவரத்துக்கழக
 கோவை கோட்டத்துக்கு  புதிய நிர்வாக இயக்குனர்

கோவை:அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனராக(எம்.டி.,) இருந்த அன்பு ஆபிரகாம், சென்னை பெருநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனராக, பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கோவை கோட்டத்துக்கு உட்பட்ட, ஊட்டி மண்டல பொது மேலாளராக இருந்த ஆறுமுகம், பதவி உயர்வு காரணமாக, கோவை கோட்டத்தின் புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவருக்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், பணியாளர்கள், தொழிற்சங்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X