பொது செய்தி

தமிழ்நாடு

மண் மாதிரி சேகரிப்பு முகாம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
நத்தம் : நத்தம் பகுதியில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை மற்றும் மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் மண் மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது.உதவி இக்குநர் தேன்மொழி முகாமை துவக்கினார். சாத்தம்பாடி, சேத்துார் கிராமங்களில் முகாம் நடந்தது. செல்லப்பநாயக்கன்பட்டி, செந்துறை உள்பட 20 கிராமங்களில் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது.இச்சோதனை மூலம் கார, அமிலம், உப்பின்

நத்தம் : நத்தம் பகுதியில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை மற்றும் மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் மண் மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது.உதவி இக்குநர் தேன்மொழி முகாமை துவக்கினார்.

சாத்தம்பாடி, சேத்துார் கிராமங்களில் முகாம் நடந்தது. செல்லப்பநாயக்கன்பட்டி, செந்துறை உள்பட 20 கிராமங்களில் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது.இச்சோதனை மூலம் கார, அமிலம், உப்பின் நிலையை அறியலாம். மண்ணில் ஊட்டச்சத்திற்கு ஏற்ப உரச்செலவை கணிசமாக குறைக்க முடியும் என எடுத்துரைத்தனர்.வரப்பில் இருந்து 2 மீட்டர் தொலைவில் மண் மாதிரி எடுக்க வேண்டும்.

அதனை பெயர், முகவரி, சர்வே எண், முந்தைய சாகுபடி பெயர், அடுத்து சாகுபடி செய்யும் பயிர் விபரங்களை எழுதி உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என கூறினார். வேளாண் அலுவலர் நல்லமுத்து ராஜா, துணை அலுவலர் ராமதிலகம், உதவி அலுவலர்கள் கோபிநாதன், செந்தில்குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X