பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணைக்கு குறைந்தது நீர்வரத்து

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
தேக்கடி:நீர்ப்பிடிப்பில் மழையின்றி பெரியாறு அணைக்கு நீர்வரத்து 510 கன அடியாக குறைந்தது.ஜூன் 3 ல் தென்மேற்கு பருவமழை துவங்கியது. அதிகபட்சமாக ஜூன் 6 ல் நீர் வரத்து 2534 கனஅடியாக இருந்தது. அதன்பின் மழை சற்று குறைந்தது. இதனால் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 510 கனஅடியாக குறைந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 900 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தேக்கடி:நீர்ப்பிடிப்பில் மழையின்றி பெரியாறு அணைக்கு நீர்வரத்து 510 கன அடியாக குறைந்தது.ஜூன் 3 ல் தென்மேற்கு பருவமழை துவங்கியது. அதிகபட்சமாக ஜூன் 6 ல் நீர் வரத்து 2534 கனஅடியாக இருந்தது. அதன்பின் மழை சற்று குறைந்தது. இதனால் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 510 கனஅடியாக குறைந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 900 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4919 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 130.95 அடியாக ( மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நேற்று பகல் முழுவதும் நீர்ப்படிப்பில் மழை இல்லாததால் நீர்மட்டம் குறையும் வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X