அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாஜி எம்.எல்.ஏ., மரணம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
பழநி:தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன் 65, உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.2006 -- 2011ல் பழநி தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்த இவர் காய்ச்சலால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இறந்தார். அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் பேரையூரில் நேற்று இரவு உடல் அடக்கம்
 மாஜி எம்.எல்.ஏ., மரணம்

பழநி:தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன் 65, உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.2006 -- 2011ல் பழநி தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்த இவர் காய்ச்சலால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இறந்தார். அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் பேரையூரில் நேற்று இரவு உடல் அடக்கம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X