பொது செய்தி

இந்தியா

தலைமை நீதிபதி ரமணா திருமலையில் வழிபாடு

Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பதி:திருமலை ஏழுமலையானை வழிபட, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.ரமணா, நேற்று முன்தினம் இரவு தன் குடும்பத்தினருடன் வந்தார். அன்றிரவு அவர், திருமலையில் தங்கினார். நேற்று காலை ஏழுமலையானை வழிபடச் சென்ற அவரை வரவேற்று, தேவஸ்தான அதிகாரிகள் தரிசனத்திற்கு அழைத்து சென்றனர்.தரிசனத்திற்கு சென்று திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில்
 தலைமை நீதிபதி ரமணா திருமலையில் வழிபாடு

திருப்பதி:திருமலை ஏழுமலையானை வழிபட, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.ரமணா, நேற்று முன்தினம் இரவு தன் குடும்பத்தினருடன் வந்தார். அன்றிரவு அவர், திருமலையில் தங்கினார்.

நேற்று காலை ஏழுமலையானை வழிபடச் சென்ற அவரை வரவேற்று, தேவஸ்தான அதிகாரிகள் தரிசனத்திற்கு அழைத்து சென்றனர்.தரிசனத்திற்கு சென்று திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் பண்டிதர்களால் வேத ஆசீர்வாதம் செய்வித்து தீர்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்கள், திருவுருவப்படம் வழங்கினர்.

''திருமலை ஏழுமலையான் ஆசீர்வாதத்தால் மட்டுமே, இந்த நிலையை அடைந்துள்ளேன். ஏழுமலையான் ஆசியால், பல அற்புதங்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன,'' என, தலைமை நீதிபதி ரமணா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
12-ஜூன்-202118:24:00 IST Report Abuse
karutthu இந்த போட்டோவில் நான்கு பேர் முகக்கவசம் அணியவில்லை ....ஒருவர் மட்டும் அரைகுறையாக போட்டுள்ளார் இது பரவாயில்லையா ???
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
12-ஜூன்-202118:20:37 IST Report Abuse
karutthu நேற்று பேப்பரில் வந்த செய்தி > ஊரடங்கு காரணமாக திருமலைக்கு பக்தர்கள் வராததால் வருமானமின்றி கோவில் நிர்வாகம் தடுமாறுகிறது என்றார்கள் .....ஆனால் இப்போது ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X