சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் பயன்படாத கட்டடம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
உத்தமபாளையம் : உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க கட்டப்பட்ட கட்டடம் ஓராண்டை கடந்தும் பயனற்று பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மருத்துவமனையில் இதற்கான கட்டடம் ரூ. 40 லட்சத்தில் கட்டப்பட்டது. ஆனால் பயனின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா சிகிச்சை மையத்தில் பணியாற்றும் டாக்டர் மற்றும் செவிலியர்கள் தங்க இடமின்றி தவித்து

உத்தமபாளையம் : உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க கட்டப்பட்ட கட்டடம் ஓராண்டை கடந்தும் பயனற்று பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு மருத்துவமனையில் இதற்கான கட்டடம் ரூ. 40 லட்சத்தில் கட்டப்பட்டது. ஆனால் பயனின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா சிகிச்சை மையத்தில் பணியாற்றும் டாக்டர் மற்றும் செவிலியர்கள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். எனவே அதனை அரசு மருத்துவமனையிடம்ஒப்படைக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். பேரூராட்சியில் கேட்டதற்கு, கட்டடத்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்து பராமரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது,என பதிலளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X