சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி அலுவலகம் மூடல்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
மூணாறு : இடமலைகுடி ஊராட்சி செயலர் உட்பட மூன்று ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பால் அலுவலகம் மூடப்பட்டது. மூணாறில் இருந்து 40 கி.மீ., தொலைவில் இடமலைகுடியில் அடர்ந்த வனத்தினுள் 26குடிகளில் (கிராமம்)மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். நாடுமுழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா இடமலைகுடி ஊராட்சியை நெருங்கவில்லை. அங்கு எளிதில் யாரும் செல்ல முடியாது என்பதால் கடந்தாண்டு மலைவாழ்

மூணாறு : இடமலைகுடி ஊராட்சி செயலர் உட்பட மூன்று ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பால் அலுவலகம் மூடப்பட்டது.

மூணாறில் இருந்து 40 கி.மீ., தொலைவில் இடமலைகுடியில் அடர்ந்த வனத்தினுள் 26குடிகளில் (கிராமம்)மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். நாடுமுழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா இடமலைகுடி ஊராட்சியை நெருங்கவில்லை. அங்கு எளிதில் யாரும் செல்ல முடியாது என்பதால் கடந்தாண்டு மலைவாழ் மக்கள் சுயமாக ஊரடங்கு அறிவித்து அதனை இன்று வரை கடைபிடித்து வருகின்றனர். அதனால் பாதிப்பில்லாததை சுகாதாரத் துறையினரும் உறுதி செய்தனர். இந்நிலையில் மூணாறு அருகே தேவிகுளத்தில் செயல்பட்டு வரும் இடமலைகுடி ஊராட்சி அலுவலகத்தில் செயலர் உட்பட மூன்று ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாக அலுவலகம் மூடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X