பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கல்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
மூணாறு : மூணாறு அருகே சின்னக்கானலில் உள்ள பாத்திமா மாதா தனியார் உயர்நிலைப்பள்ளியில் பல்வேறு தேயிலை எஸ்டேட்டுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆன்லைன்' மூலம் படிப்பதால் மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகம், நோட்டு மற்றும் மதிய உணவுக்கான பொருட்களின் தொகுப்பு ஆகியவை வீடு,வீடாகச் சென்று ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர். தலைமை ஆசிரியர்

மூணாறு : மூணாறு அருகே சின்னக்கானலில் உள்ள பாத்திமா மாதா தனியார் உயர்நிலைப்பள்ளியில் பல்வேறு தேயிலை எஸ்டேட்டுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆன்லைன்' மூலம் படிப்பதால் மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகம், நோட்டு மற்றும் மதிய உணவுக்கான பொருட்களின் தொகுப்பு ஆகியவை வீடு,வீடாகச் சென்று ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர். தலைமை ஆசிரியர் ஜான்சன் தலைமையில் பல்வேறு குழுக்களாக கன்னிமலை, கடலார், நயமக்காடு, நல்லதண்ணி, கல்லார்,மாட்டுபட்டி, எல்லப்பட்டி, கூடாரவிளை உட்பட பல்வேறு எஸ்டேட்டுகளுக்கு நேரடியாகச் சென்று பொருட்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X