பொது செய்தி

தமிழ்நாடு

கட்டட தகவல்கள் சேகரிப்பு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளா மூணாறு உட்பட எட்டு கிராம நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் அல்லாத கட்டடங்களின் தகவல்களை புகைப்படத்துடன் வருவாய்த்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். மூணாறு, சுற்றிலும் உள்ள பகுதிகளில் நிலவும் நிலம் தொடர்பான பிரச்னை குறித்து முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் தொடர் நடவடிக்கையாக இப்பணி

மூணாறு : கேரளா மூணாறு உட்பட எட்டு கிராம நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் அல்லாத கட்டடங்களின் தகவல்களை புகைப்படத்துடன் வருவாய்த்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

மூணாறு, சுற்றிலும் உள்ள பகுதிகளில் நிலவும் நிலம் தொடர்பான பிரச்னை குறித்து முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் தொடர் நடவடிக்கையாக இப்பணி நடக்கிறது.அதேசமயம் இங்கு சட்ட விரோதமாக கட்டப் பட்டதாக 294 கட்டடங்கள் கண்டறியப்பட்ட பட்டியலும் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X