சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி : மேல்மங்கலம் அருகே ஒத்தவீடைச் சேர்ந்தவர் சின்னச்சாமி 46. இவரது மகன் விஜய் 26. இருவரும் தோப்பு வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சி அந்தப்பகுதியில் விற்று வந்தனர். சின்னச்சாமியை, ஜெயமங்கலம் எஸ்.ஐ., சாகுல்ஹமீது கைது செய்தார். சாராய ஊறல், கேன்கள், குக்கர்பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய விஜயை போலீசார் தேடி வருகின்றனர்.* கம்பம் கம்பமெட்டு வனப்பகுதியில்

தேவதானப்பட்டி : மேல்மங்கலம் அருகே ஒத்தவீடைச் சேர்ந்தவர் சின்னச்சாமி 46. இவரது மகன் விஜய் 26. இருவரும் தோப்பு வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சி அந்தப்பகுதியில் விற்று வந்தனர். சின்னச்சாமியை, ஜெயமங்கலம் எஸ்.ஐ., சாகுல்ஹமீது கைது செய்தார்.

சாராய ஊறல், கேன்கள், குக்கர்பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய விஜயை போலீசார் தேடி வருகின்றனர்.* கம்பம் கம்பமெட்டு வனப்பகுதியில் மந்திப்பாறை, ஏகலூத்து , கொச்சரவு உள்ளிட்ட இரு மாநில எல்லையோரத்தில் மதுவிலக்கு டி.எஸ்.பி.ரமேஷ் ,கம்பம் மேற்கு ரேஞ்சர் அன்பு ஆகியோர் தலைமையில் சோதனை நடந்தது. கும்பல் கள்ளச்சாராயம் காய்ச்சி கேரளாவிற்குள் எடுத்துச் சென்றது தெரிந்தது. மேல்விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X