பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரணம் வழங்க மனு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் ஹிந்து முன்னணி நிர்வாகி ரவி தலைமையில் மனு அளித்தனர். அதில் 'ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தேனி மாவட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு மாதம் ரூ.5ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய இன்சூரன்ஸ், பெர்மிட் கட்டணம் ரத்து செய்ய வேண்டும். இதற்கான கடன் தொகைக்கு விலக்கு அளிக்கவும்,

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் ஹிந்து முன்னணி நிர்வாகி ரவி தலைமையில் மனு அளித்தனர்.

அதில் 'ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தேனி மாவட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு மாதம் ரூ.5ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய இன்சூரன்ஸ், பெர்மிட் கட்டணம் ரத்து செய்ய வேண்டும். இதற்கான கடன் தொகைக்கு விலக்கு அளிக்கவும், நலவாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ டிரைவர்களுக்கும் நிவாரண உதவி வழங்க கோரினர். ஆட்டோ சங்க தலைவர் கிருஷ்ண மூர்த்தி, ஹிந்து முன்னணி நகர தலைவர் முருகன், மாவட்ட பொது செயலாளர் உமையராஜன், மாவட்ட செயலாளர் ஆச்சி கார்த்தி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X