ஐ.நா., பொதுச் சபையில் பேசுகிறார் பிரதமர் மோடி

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
நியூயார்க்: அடுத்த வாரம் நடக்கவுள்ள ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். கடந்த 2019ல் பிரதமர் மோடி ஐ.நா.வின் 14வது பாலைவன மயமாக்கல் தடுப்பு மாநாட்டை டில்லியில் துவக்கி வைத்தார். உலகளவில் நடக்கும் நிலச்சீரழிவு அதிகரித்து வரும் பாலைவன பகுதிகள் வறட்சி ஆகியவற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீர்மானம்
PM Modi, UN, virtual high level dialogue

நியூயார்க்: அடுத்த வாரம் நடக்கவுள்ள ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

கடந்த 2019ல் பிரதமர் மோடி ஐ.நா.வின் 14வது பாலைவன மயமாக்கல் தடுப்பு மாநாட்டை டில்லியில் துவக்கி வைத்தார். உலகளவில் நடக்கும் நிலச்சீரழிவு அதிகரித்து வரும் பாலைவன பகுதிகள் வறட்சி ஆகியவற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் ஐ.நா. பொதுச் சபை தலைவர் வோல்கன் போஸ்கிர் 14ம் தேதி ஐ.நா. பாலைவன மயமாக்கல் தடுப்பு மாநாட்டை கூட்டுவதாக அறிவித்துள்ளார். இதில் இம்மாநாட்டின் தலைவரான பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாற்ற உள்ளார். ஐ.நா. உறுப்பு நாடுகள் விவசாய துறை தலைவர்கள் சர்வதேச சமுதாய குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
12-ஜூன்-202120:46:49 IST Report Abuse
S Bala இந்நேரம் வேறு எவராவது பிரதமராக இருந்திருந்தால் நாடு நாசமாகி இருக்கும் என்பது கூட தெரியாத சில .......... எடுத்ததற்கெல்லாம் மோடியை குறை சொல்வதே பிழைப்பாக வைத்திருக்கின்றன
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
12-ஜூன்-202120:37:28 IST Report Abuse
unmaitamil நம்ம முதல்வர் ஐநாவில் பேசினால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன் . "டொவ் லாப் மண்ட்டு" என்கிற ஒரு வார்த்தையை (development.), கடித்து துப்பி நூறுதடவை மறுபடியும் மறுபடியும் சொல்வார். அடுத்த நிமிடம் சபை காலி..... நம் பப்பு பேசினால் stratagy, என்கிற ஒரே வார்த்தையை ஐம்பது தடவை பேசிவிட்டு, அங்குள்ள சபையினரை பார்த்து கண் அடிப்பார். அங்குள்ள காவலர்கள் பப்புவை சபைக்கு வெளியே தூக்கி எரிந்து விடுவார்.
Rate this:
Cancel
stephen - chennai,இந்தியா
12-ஜூன்-202116:05:04 IST Report Abuse
stephen பேசி என்ன பிரயோஜனம். பேசியே ஏழு ஆண்டுகள் போச்சு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X