காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 போலீசார் உட்பட 4 பேர் பலி

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தின் ஆரம்போரா பகுதியில் சிஆர்பிஎப் மற்றும் போலீசார் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 2 போலீசார் வீரமரணம் அடைந்தனர். 2 போலீசார் காயமடைந்தனர். மேலும் 2 பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்த
காஷ்மீர், பயங்கரவாதிகள், உயிரிழப்பு, பலி,

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தின் ஆரம்போரா பகுதியில் சிஆர்பிஎப் மற்றும் போலீசார் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 2 போலீசார் வீரமரணம் அடைந்தனர். 2 போலீசார் காயமடைந்தனர்.
மேலும் 2 பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என்ற போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chidambaram kanagasabai - Chennai,இந்தியா
13-ஜூன்-202104:53:32 IST Report Abuse
chidambaram kanagasabai இந்தியாவின் ஒரு பகுதியான காசுமீரை இந்தியாவுடன் மீண்டும் இணைத்தால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும். பாகிஸ்தான் மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கும். செய்வாரா மோடி. செய்யணும். எனக்கு வயது எழுபது. நான் பள்ளியில் படிக்கும் போது கிடைத்த இந்திய வரை படம் எப்படி இருந்தது தெரியுமா. அதில் தற்போது பாகிஸ்தானாக காட்டப்படும் நிலப்பரப்பும் கட்டப்பட்டிருக்கும். எப்போது மோடி ஆக்குபைட் காசுமீரை இந்தியாவுடன் இணைக்கிறாரோ அன்றுதான் இந்தியாவிற்கு முழு சுதந்திர தினம்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
12-ஜூன்-202119:46:23 IST Report Abuse
Rasheel மூர்கனின் ஆட்டம் தலைக்கேறி உள்ளது. இங்கே article 370 நீக்க வேண்டும் என்று ஒருவன் குரல் கொடுக்கிறான்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஜூன்-202117:14:15 IST Report Abuse
J.V. Iyer பாக்கிஸ்தான் எல்லையில் இருவது கிலோமீட்டர்களுக்கு ஊடுருவி சுத்தம் செய்தால்தான் இந்தியாவுக்கு அமைதி வரும். செய்வார்களா?
Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூன்-202122:37:33 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  பாகிஸ்தானையே சுத்தம் செய்தால்தான் அமைதி வரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X