பொது செய்தி

தமிழ்நாடு

குட்டீஸ்... ரெடியா...! நீங்களும் ஓவியர் தான்!

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சென்னை: செல்லக்குழந்தைகளுக்கு இல்லத்தில் ஒரு பயிற்சி. எட்டு வாரம் நடக்கும் தொடர் பயிற்சியின் ஐந்தாம் வாரம் இது.*ஊரடங்கு காலத்தில், ‛டிவி' ஆன்ட்ராய்டு என்று மாய வலைக்குள் குழந்தைகள் வீழ்ந்து விடாமல், அதே தொழில்நுட்பத்தை வைத்து அவர்களை அற்புத ஓவியராக்கும் முயற்சி தான், தினமலர் நாளிதழ் நடத்தும் ஆன்லைன் ஓவியப்பயிற்சி *‛தனியொருவன்

சென்னை: செல்லக்குழந்தைகளுக்கு இல்லத்தில் ஒரு பயிற்சி. எட்டு வாரம் நடக்கும் தொடர் பயிற்சியின் ஐந்தாம் வாரம் இது.

*ஊரடங்கு காலத்தில், ‛டிவி' ஆன்ட்ராய்டு என்று மாய வலைக்குள் குழந்தைகள் வீழ்ந்து விடாமல், அதே தொழில்நுட்பத்தை வைத்து அவர்களை அற்புத ஓவியராக்கும் முயற்சி தான், தினமலர் நாளிதழ் நடத்தும் ஆன்லைன் ஓவியப்பயிற்சி



latest tamil news




latest tamil news




latest tamil news




latest tamil news




latest tamil news




*‛தனியொருவன் சாதனை' என்றதலைப்பிலான இந்த ஓவியப்பயிற்சி முடிவில், சிறப்பான ஓவியம் வரையும் 25 குழந்தைகளுக்கு ஆச்சர்ய பரிசு உண்டு

*பயிற்சி முடிவில் வரையும் ஓவியங்களை டெலிகிராம் செயலி மூலம் அனுப்பி வைக்க வேண்டும்

*எளிமையாக ஆன்லைன் முறையில் கற்றுத்தருகிறார். ரகுநாத் கிருஷ்ணா(Pencilsrock Academy for Conservation Art)

*வயது வரம்பு: 8 முதல் 14 வயது

*நேரம்: மாலை5:00 - 6:00 மணி வரை

*நாள் இன்று(12ம் தேதி)

*ஓவியங்களை 8754706222 என்ற எண்ணுக்கு டெலிகிராம் மூலமாக அனுப்பவும்

போட்டியில் பங்கேற்க http://dmrnxt.in/kids லிங்க் - ஐ பயன்படுத்தவும்

போட்டியாளர் பெயர், முகவரி தொடர்பு எண் முக்கியம்.

தினமலர் இணையதளம்/பேஸ்புக்/ ட்விட்டர்/ இன்ஸ்டாகிராமில் வெளியாகும் இணைப்பு மூலம் நீங்கள் இந்த ஆன்லைன் பயிற்சியில் இணையலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X