ஹஜ் புனித யாத்திரைக்கு உள்நாட்டினர் 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
துபாய்: 'கோவிட் பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்' என, சவுதி அரேபியா அறிவித்துள்ளது.சவுதி அரேபியாவின் அரசு ஊடகத்தில் இன்று (ஜூன் 12) வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு:ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது

துபாய்: 'கோவிட் பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்' என, சவுதி அரேபியா அறிவித்துள்ளது.



latest tamil news




சவுதி அரேபியாவின் அரசு ஊடகத்தில் இன்று (ஜூன் 12) வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு:
ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் மத்தியில் தொடங்கவிருக்கிறது.

தற்போது கோவிட் பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இந்த முடிவை ஹஜ் அமைச்சகமும், உம்ராவும் இணைந்து எடுத்துள்ளன.


latest tamil news




கடந்த ஆண்டே, வெளிநாட்டிலிருந்து சவுதி அரேபியா சென்று வசித்து வந்த சில ஆயிரம் பேர் இந்த ஆண்டின் ஹஜ் புனித பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karupanasamy - chennai,இந்தியா
13-ஜூன்-202110:58:34 IST Report Abuse
karupanasamy அதுல கடவுள் மறுப்பு கொள்கைகொண்ட கொளத்தூர் மணியும் உண்டு என்கிற செய்தி உண்மைதானா?
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-202110:52:42 IST Report Abuse
Rasheel அங்கே இவங்களை மதிப்பதே இல்லை.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-ஜூன்-202108:11:55 IST Report Abuse
Natarajan Ramanathan கல் எடுத்து எறிவதெல்லாம் புனிதம் என்று மூளை சலவை செய்து வைத்திருப்பதால் .. அதையே எல்லா இடத்திலும் செய்கிறான். கேவலமான மதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X