சீனாவின் அராஜகத்தை எதிர்த்த இந்திய பத்திரிகையாளருக்கு புலிட்சர் விருது

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
ஜின் ஜியாங்: இந்திய வம்சாவளி கொண்ட பத்திரிகையாளரான மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் பழங்குடி இன மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் குறித்து அவர் எழுதிய தொடர் கட்டுரைகள் மூலமாக இந்த செய்தி உலகம் முழுவதும் வைரலானது. இந்த அவலத்தை வெளிஉலகுக்கு கொண்டுவந்த மேகாவைப் பாராட்டி அவருக்கு

ஜின் ஜியாங்: இந்திய வம்சாவளி கொண்ட பத்திரிகையாளரான மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.latest tamil news
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் பழங்குடி இன மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் குறித்து அவர் எழுதிய தொடர் கட்டுரைகள் மூலமாக இந்த செய்தி உலகம் முழுவதும் வைரலானது. இந்த அவலத்தை வெளிஉலகுக்கு கொண்டுவந்த மேகாவைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


latest tamil newsசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்களுக்கு சீன கம்யூனிச அரசு கட்டாய கருத்தடை செய்வதாகவும், தொழிலாளர் சட்டத்தை மீறி அவர்களிடம் அதிக வேலை வாங்குவதாகவும், மேகா ராஜகோபாலன் தனது கட்டுரையில் தொடர்ந்து எழுதி வந்தார். இதனையடுத்து விழித்துக்கொண்ட ஐநா ,இதுகுறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டது. சீனா இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தாலும் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவின் இந்த மனித உரிமை மீறலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.


latest tamil newsபழங்குடி இன மக்கள் தயாரிப்பில் உருவாக்கிய கைவினை பொருட்களை வாங்க அமெரிக்கா மறுத்தது. இது சர்வதேச அளவில் அவர்களுக்கு நீதி கிடைக்க உதவியது. இஸ்லாமிய பழங்குடி அமைப்புக்கு சீனாவில் நடக்கும் அநீதிக்கு உலகறிய செய்தவர் மேகா ராஜகோபாலனுக்கு தற்போது புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூன்-202123:46:43 IST Report Abuse
tata sumo china know how to control pigs population in there country. i support china in this issue.
Rate this:
Cancel
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூன்-202123:46:59 IST Report Abuse
tata sumo china know how to control pigs population in there country. i support china in this issue.
Rate this:
Cancel
13-ஜூன்-202119:59:09 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 ////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X