18 ம் தேதி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்த முடிவு

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (12)
Advertisement
புதுடில்லி: டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து வரும் 18 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து ஐஎம்ஏ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அதே நேரத்தில்

புதுடில்லி: டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து வரும் 18 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.latest tamil newsஇது குறித்து ஐஎம்ஏ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அதே நேரத்தில் இவர்கள் மீது தேவையற்ற தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

அசாம் பீகார் ,மே.வங்கம், டில்லி,உ.பி., கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களில் டாக்டர்களுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து உள்ளது. இதனை தடுக்கும் வகையில் மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும்.


latest tamil newsடாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் மாஸ்க்குகள் அணிந்து ரிப்பன் அணிந்து சட்டைகளில் கருப்பு பேட்ஜ்கள் அணிந்து வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-202106:49:52 IST Report Abuse
Sriram V Because of negligence. Have you ever condemned negligence by your colleagues. Here we are not talking about all doctors but most of the government doctors are be like that especially in Thanjavur and Trichy GH
Rate this:
Cancel
chidambaram kanagasabai - Chennai,இந்தியா
13-ஜூன்-202104:38:20 IST Report Abuse
chidambaram kanagasabai இவிங்கெல்லாம் டாக்டர்கள்தானா. ஒருவர்கூட முக கவசம் அணியவில்லைஏ . சமூக இடைவெளி விட்டு அமரவில்லையே.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
12-ஜூன்-202123:15:34 IST Report Abuse
Vena Suna மோசமான டாக்டர்களை மட்டுமே தாக்க வேண்டும். எல்லோரையும் தாக்குவது நியாயம் அல்ல.
Rate this:
Raman - kottambatti,இந்தியா
13-ஜூன்-202107:37:53 IST Report Abuse
Ramanயாரு மோசமான டாக்டர்கள்? விளக்க முடியுமா ?...
Rate this:
13-ஜூன்-202111:02:58 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு மருத்துவமனையில் அமர்ந்து கொண்டு நோயாளிகளை கவனிக்காமல் வேண்டியவர்களுக்கு மட்டும் ரெமிடிசிவிற் மருந்து கொடுக்கும் மருத்துவர்கள் தான் .. உனக்கு ஏன் எரியுது ?...
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
13-ஜூன்-202114:20:32 IST Report Abuse
Vena Suna@ராமன், லட்சக்கணக்கில் சிகிச்சை என்ற பெயரில் கொள்ளை அடிப்பவர்களை சொன்னேன். தாக்கு என்றால்,வக்கீல் நோட்டீஸ் கொடுத்து ,அப்படி தாக்க வேண்டும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X