பொது செய்தி

தமிழ்நாடு

ஆபத்தான மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சமையல் கூடம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்நோயாளி களுக்கான சமையல் கூட மேற்கூரை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டு அருகே சமையல் கூடம் உள்ளது. கொரோனா நோயாளிகள் மற்றும் பிரசவ வார்டு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிற வார்டுகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இங்கு உணவு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்நோயாளி களுக்கான சமையல் கூட மேற்கூரை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டு அருகே சமையல் கூடம் உள்ளது. கொரோனா நோயாளிகள் மற்றும் பிரசவ வார்டு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிற வார்டுகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இங்கு உணவு சமைத்து வழங்கப்படுகிறது.சமையல் கூடத்தின் மேற்கூரை அவ்வப்போது இடிந்து விழுகிறது. சமையல் பணியில்உள்ளவர்களுக்கு எந்நேரமும் ஆபத்து காத்துஇருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X