பொது செய்தி

இந்தியா

மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிப்பு அடைவதற்கான அறிகுறிகள் இல்லை

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி-'கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்பதை உறுதியாக கூறுவதற்கான அறிகுறிகள் தற்போது வரை இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என்றும், அப்போது வைரஸ் மேலும் உருமாற்றம் அடைவதால், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.அச்சம்

புதுடில்லி-'கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்பதை உறுதியாக கூறுவதற்கான அறிகுறிகள் தற்போது வரை இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என்றும், அப்போது வைரஸ் மேலும் உருமாற்றம் அடைவதால், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.



latest tamil news




அச்சம் தேவையில்லை

இந்நிலையில் கொரோனா பரவலை கண்காணிக்கும் சிறப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் எனக் கூறப்படுவதற்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை என, குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை; யாரும் அச்சப்பட தேவையில்லை.மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போது வரை இல்லை.


latest tamil news


குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், மிக லேசான அறிகுறிகளே தென்படும். சாதாரண காய்ச்சல், சளி போல வந்து சரியாகி விடும்.கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. தொற்று பாதிப்பால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும், குறைவாகவே உள்ளது.'ஸ்மார்ட் போன்'கொரோனா பரவல் காரணமாக, குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜூன்-202107:44:35 IST Report Abuse
ஆப்பு ரெண்டாவது அலையே முடிஞ்ச பாடில்லை. இதிலேயே யாருக்கு என்ன பாதிப்புன்னு சரியான தகவல் இல்லை. இதுலே இன்னும் வராத அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பில்லைன்னு சொல்லுற அறிவாளிகள் இங்கேதான் பாக்க முடியும். ஏதாவது ஜோசியம் பாக்குறீங்களா சொல்லிடுங்க.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
13-ஜூன்-202106:51:52 IST Report Abuse
Darmavan தேச துரோகிகள் மேல் நாட்டு கம்பெனியின் கைக்கூலிகள் மக்களை பயமுறுத்தி அவன் மருந்துக்கு வியாபாரம் தேடுகின்றன.கேவலம்.இவைகளை கடுமையாக தணடிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X