70 % பேருக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
லண்டன்: அடுத்த ஆண்டிற்குள் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என ஜி7 நாடுகளின் தலைவர்களிடம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறி உள்ளார்.ஜி-7 அமைப்பின் 47 வது மாநாடு பிரிட்டனில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கலந்து கொண்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
70 % பேருக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

லண்டன்: அடுத்த ஆண்டிற்குள் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என ஜி7 நாடுகளின் தலைவர்களிடம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறி உள்ளார்.

ஜி-7 அமைப்பின் 47 வது மாநாடு பிரிட்டனில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கலந்து கொண்டார்.


latest tamil news



பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவிட் தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதே நம்முன் உள்ள சவால் என ஜி-7 நாடுகளின் தலைவர்களிடம் கூறியுள்ளேன். அடுத்த ஆண்டு ஜெர்மனியில் ஜி7 நாடுகளின் கூட்டம் நடக்கும் போது உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். இதற்கு 11 பில்லியன் டோஸ் தடுப்பூசி தேவைப்படும். இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூன்-202104:49:52 IST Report Abuse
மனுநீதி முதலில் வைரஸ் பரவலுக்கான காரணத்தை கண்டு பிடியுங்கள்.
Rate this:
Cancel
RAJ - dammam,சவுதி அரேபியா
13-ஜூன்-202123:14:12 IST Report Abuse
RAJ China' s slave.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X