சிவசேனாவை அடிமைப்போல் நடத்திய பா.ஜ.,: சஞ்சய் ராவத்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
மும்பை: சிவசேனா கட்சியை அடிமைப்போல் பா.ஜ., நடத்தியதாக அக்கட்சி எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா ஆட்சி அமைத்தது. இந்நிலையில், சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், அக்கட்சி தொண்டர்களிடம் பேசியதாவது: பா.ஜ., தலைமையிலான முந்தைய ஆட்சியில், சிவசேனா கட்சியை
BJP, Treated, Shiv Sena, Slaves, Maharashtra, Government, Sanjay Raut, பாஜக, சிவசேனா, அடிமை, சஞ்சய் ராவத்

மும்பை: சிவசேனா கட்சியை அடிமைப்போல் பா.ஜ., நடத்தியதாக அக்கட்சி எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், அக்கட்சி தொண்டர்களிடம் பேசியதாவது: பா.ஜ., தலைமையிலான முந்தைய ஆட்சியில், சிவசேனா கட்சியை அடிமைப்போல் பா.ஜ., நடத்தியது. மேலும், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, சிவசேனா கட்சியை அடியோடு அழிக்க பா.ஜ., முயற்சி செய்தது.


latest tamil news


மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதல்வர் ஆவார் என்ற கனவு தற்போது பலித்துள்ளது. அரசியலில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார், முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து கருத்து வேறுபாடின்றி பணியாற்றி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
14-ஜூன்-202110:07:10 IST Report Abuse
M  Ramachandran இப்போ மட்டும் என்ன வாழுதாம் கூடா நட்பு காங்கிரசம் சரத் பாவார் கட்சியும் இந்த சேணையை இவர்களை எப்படி வைத்துள்ளார்?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
13-ஜூன்-202123:03:00 IST Report Abuse
sankaseshan BJP never treat sena as their slave ,in fact sena treated bjp badly .varanam if you don't know facts avoid misleading public
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
13-ஜூன்-202122:58:17 IST Report Abuse
sankaseshan This idiot is papu of SHIVSENA. He doesn't know what he talk . The party which is slave to Italian congress has no standing to accuse BJP .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X