சிறு குழுக்கள் உலகை ஆள முடியாது: ஜி7 மாநாடு குறித்து சீனா விமர்சனம்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
பெய்ஜிங்: சிறு குழுவால், உலகத்தை ஆட்சி செய்ய முடியாது என ஜி7 மாநாடு குறித்து சீனா விமர்சனம் செய்துள்ளது.பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைப்பு, 'ஜி - 7' என, அழைக்கப்படுகிறது.நடப்பு ஆண்டுக்கான ஜி - 7 மாநாட்டை, 11 - 13 வரை, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைமை ஏற்று நடத்துகிறது. இதில் விருந்தினர்களாக பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா,
China , G7 , world, சீனா, ஜி7, உலகம்

பெய்ஜிங்: சிறு குழுவால், உலகத்தை ஆட்சி செய்ய முடியாது என ஜி7 மாநாடு குறித்து சீனா விமர்சனம் செய்துள்ளது.

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைப்பு, 'ஜி - 7' என, அழைக்கப்படுகிறது.நடப்பு ஆண்டுக்கான ஜி - 7 மாநாட்டை, 11 - 13 வரை, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைமை ஏற்று நடத்துகிறது. இதில் விருந்தினர்களாக பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news




இந்த மாநாடு தொடர்பாக பிரிட்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: சில நாடுகள் அடங்கிய சிறு குழுக்கள் முடிவு எடுக்கும் காலம் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்து விட்டது. எங்களை பொறுத்தவரை ,எந்த நாடாக இருந்தாலும், அது பெரியதோ அல்லது சிறியதோ, பலவீனமானதோ அல்லது பலமானதோ, ஏழை அல்லது பணக்கார நாடுகளோ அனைத்தும் சமம். உலக விவகாரங்கள் குறித்து அனைத்து நாடுகளும் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். உலகளாவிய அமைப்பில், ஐ.நா., கொள்கையை ஒட்டிய சர்வதேச முடிவுகள் செல்லுபடியாகும். சிறிய எண்ணிக்கை கொண்ட நாடுகள் அமைத்த குழுவின் முடிவுகள் செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Saravanan - Ajman,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூன்-202110:08:17 IST Report Abuse
S Saravanan எல்லாம் நாம் அவசரமாக பெற்ற சுதந்திரத்தின் விளைவு பத்து நாள் கழிச்சு சுபாஷ் சந்திர போஸ் மூலம் பெற்றிருந்தால் இந்த பிரச்ச்னை இருக்காது எவனும் கிட்ட வருவானா சொல்லு எவனும் கிட்ட வருவானா, எல்லாம் நம்ம தலைவிதி
Rate this:
Cancel
S Saravanan - Ajman,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூன்-202109:42:34 IST Report Abuse
S Saravanan சீனா முதல்ல உன்னுடைய நாட்டில் ஏர்ப்படும் பிரச்சனைய பாரு, உன்னுடைய மக்களை சிறப்பாக பாரு, உன்னுடைய நாட்டை சிறப்பாக பாரு அடுத்த நாடுகளை பிடிக்கும் எண்ணத்தை கைவிடு நீ சிறப்பாக இருப்பாய்
Rate this:
Cancel
14-ஜூன்-202105:04:37 IST Report Abuse
ஆப்பு சோவியத் யூனியனைப் பொளந்த மாதிரி சீனாவையும் பொளக்கணும். நடக்கும்.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-ஜூன்-202109:37:18 IST Report Abuse
pradeesh parthasarathyநர்மதை ஆற்றங்கரையோரம் கொண்டு வந்து ஊஞ்சல் ஆட்டுங்க ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X