2ம் கட்ட சோதனைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு தலைவர்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஜெனீவா: கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே அச்சுறுத்திவரும் வைரஸ். இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என்று சீனாவின் வூஹான் நகரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.இதனை அடுத்து பல சீன விஞ்ஞானிகளிடம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் பரவல் குறித்த உண்மையை கண்டறிந்து உலக சுகாதார அமைப்பு உலக
சீனா,கொரோனா, கோவிட்

ஜெனீவா: கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே அச்சுறுத்திவரும் வைரஸ். இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என்று சீனாவின் வூஹான் நகரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை அடுத்து பல சீன விஞ்ஞானிகளிடம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் பரவல் குறித்த உண்மையை கண்டறிந்து உலக சுகாதார அமைப்பு உலக அரங்கில் அதனை வெளிப்படையாக ஊடகங்கள் முன்னால் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.

வைரஸ் பரவல் குறித்த முக்கிய தகவல்களை அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணைய தளங்களிலிருந்து சீன கம்யூனிச அரசு மறைத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சீன அரசு எப்போதும் வைரஸ் பரவல் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக சீன வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது.


latest tamil news
தற்போது இதுகுறித்துப் பேட்டியளித்த உலக சுகாதார அமைப்புத் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியேசஸ் முதற்கட்ட வைரஸ் பரவல் குறித்த சோதனை முடிந்துவிட்ட நிலையில் வூஹான் நகரில் இரண்டாம் கட்ட சோதனை நடைபெற உள்ளது என்றும் இதற்கு சீன கம்யூனிச அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Swaminathan - Velechery,இந்தியா
14-ஜூன்-202109:52:35 IST Report Abuse
D.Swaminathan WHO should not request China to allow. It has to order to china. if china is not co operate, Whole world should join and carried out Military order to the lab and start investigation. More than 95% of the countries are accepting, it is bio war of china, only few countries like pakistan, sri lanka and other countries are keep quite even though it is true,because of the debt, No news about G7 meeting members took decision regarding the investigation. WHO, UNO should not support China. Then only China will comedown,
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
14-ஜூன்-202103:15:23 IST Report Abuse
M  Ramachandran கல்லுலே இருந்து நார் உரிக்கும் கதை தான். கீழ்த்தரமணா செய்கையால் மனித குலத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த சீனா கம்யூனிஸ்டுகள் எத்தர்கள்.. ஏமாற்று பேர்வழிகள். உண்மை ஒரு போதும் அவர்கள் வாயிலிருந்து வராது.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
13-ஜூன்-202122:59:33 IST Report Abuse
sahayadhas எல்லாவரும் சேர்ந்து வியாபாரம் செய்யும் நோக்குடன் தடுப்பு மருந்து தயாரிப்பு வியாபாரமும் செய்து நன்றாக சம்பாதித்தும் விட்டீர்கள். மறுபடியும் சீனா , சீனா வெட்கமாக உள்ளது. எப்படியோ வைரஸ் வெளி வந்து விட்டது. ஆனால் ஒரு நோயாளிக்கு 6 லட்சம் வரைக்கும் bill மருத்துவமனையில் தடுப்பு மருந்துகண்டுபிடிக்காத நிலையில் வெறும் 02 மற்றும் குளுகோஸ். சீனாகாரன் எவ்வளவோ மேல் நம்மை விட
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X