தமிழகத்தில் பின்பற்றிய டிரோன் முறையை பின்பற்றும் சீனா..!

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
குவாங்ஷோ: சீனாவின் குவாங்ஷோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த ஆண்டு ஊரடங்கு பொதுமக்கள் கடைப்பிடிக்கிறார்களா என்று சோதனை செய்ய தமிழக அரசு கையாண்ட முறையை சீன அரசு தற்போது பயன்படுத்தி அந்த மாகாணத்தின் மக்களை சோதித்து வருகிறது.இதற்காக அந்த சீன மாகாணத்திற்கு பிரத்தியேகமாக 60 டிரோன்கள் வந்து இறங்கியுள்ளன. இவற்றை

குவாங்ஷோ: சீனாவின் குவாங்ஷோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த ஆண்டு ஊரடங்கு பொதுமக்கள் கடைப்பிடிக்கிறார்களா என்று சோதனை செய்ய தமிழக அரசு கையாண்ட முறையை சீன அரசு தற்போது பயன்படுத்தி அந்த மாகாணத்தின் மக்களை சோதித்து வருகிறது.



latest tamil news



இதற்காக அந்த சீன மாகாணத்திற்கு பிரத்தியேகமாக 60 டிரோன்கள் வந்து இறங்கியுள்ளன. இவற்றை அந்த மாகாண போலீசாரால் ரிமோட் கண்ட்ரோல் கொண்டு இயக்க முடியும்.
ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே வருவோரை இந்த டிரோன்கள் மூலமாகப் படம் பிடிக்க முடியும். இந்த டிரோன்கள் அவ்வப்போது வானில் பறப்பதால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு பயந்து வெளியே வராமல் வீட்டுக்குள் இருப்பர் என்று சீன அரசு கருதுகிறது. இதனை அடுத்து இந்த திட்டத்தை அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news




சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டாலும் இந்த மாகாணத்தில் கடந்த 24 மணி நேரமாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
14-ஜூன்-202111:47:30 IST Report Abuse
pattikkaattaan செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக சீன விண்கலம் இறங்கிவிட்டது ... இதுல ட்ரான் ஒரு பெரிய விஷயமா ?..
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
14-ஜூன்-202114:05:38 IST Report Abuse
Hariசும்மா தமிழ்நாடு என்னமோ உலக அளவில் முன்னேறியது என்ற நினைப்பு இப்படி எழுத தோணுது....
Rate this:
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
14-ஜூன்-202110:40:11 IST Report Abuse
Sankare Eswar அட பாவிகளா ... ட்ரான் பயன்படுத்த சீனாவுக்கு நீங்க கத்து தரீங்களா. ஹா ஹா.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
14-ஜூன்-202108:36:12 IST Report Abuse
duruvasar தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் இந்த பழனிச்சாமியின் மக்கள் விரோத உத்தியை உலகின் முதன்மை தனிமனித சுதந்திர நாடான சீனா பின்பற்றக்கூடாது. ஹே ராம்.
Rate this:
Karthik - Dindigul,இந்தியா
14-ஜூன்-202111:41:21 IST Report Abuse
Karthikஊரடங்கு சமயத்தில் ஊர் சுற்றுவதுதான் தனிமனித சுதந்திரமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X