உ.பி.,சட்டசபை தேர்தல் : முதல்வராவதில் யோகிக்கு சிக்கல்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
உத்தர பிரதேசத்தில் எப்போதுமே ஜாதி அரசியல் தான் முக்கிய பங்கு வகிக்கும். காங்கிரஸ்பிரமுகர் ஜிதின் பிரசாதா சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பிராமண சமூகத்தினரின் ஓட்டுகளை பெறுவதற்கு ஜிதின் பிரசாதா உதவுவார் என கணக்கு போடுகிறது, பா.ஜ., மேலிடம். மேலும், அமைச்சரவையில் இதுவரை இடம் பெறாத ஜாதியினரை இப்போது அமைச்சர்களாக்கவும்

உத்தர பிரதேசத்தில் எப்போதுமே ஜாதி அரசியல் தான் முக்கிய பங்கு வகிக்கும். காங்கிரஸ்பிரமுகர் ஜிதின் பிரசாதா சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார்.



latest tamil news



அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பிராமண சமூகத்தினரின் ஓட்டுகளை பெறுவதற்கு ஜிதின் பிரசாதா உதவுவார் என கணக்கு போடுகிறது, பா.ஜ., மேலிடம். மேலும், அமைச்சரவையில் இதுவரை இடம் பெறாத ஜாதியினரை இப்போது அமைச்சர்களாக்கவும் கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது. இதனால், உ.பி.,யில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்கும் என கூறப்படுகிறது.


latest tamil news



இன்னொரு விஷயமும் பேசப்படுகிறது. உ.பி., யில், பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றால், யோகி ஆதித்யநாத் முதல்வராவது சந்தேகம் தானாம்.இதனிடையே வரும் 2024 ம் ஆண்டில் நடைபெற உள்ள பார்லி.,பொது தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்துவற்காக மம்தா, பவார், கிஷோர் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Chennai,இந்தியா
15-ஜூன்-202119:20:19 IST Report Abuse
Saravanan யோகி அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன. இது தெரியாமல் அரை குறையினர் ஆனந்த தாண்டவம் ஆடட்டும்
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
14-ஜூன்-202113:22:54 IST Report Abuse
INDIAN Kumar உபி மக்கள் பாஜக நல்லாட்சி கொடுத்ததாக நினைத்தால் மீண்டும் தேர்ந்து எடுப்பார்கள்
Rate this:
Cancel
14-ஜூன்-202112:49:51 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 ...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X