பொது செய்தி

தமிழ்நாடு

அமெரிக்கா செல்ல சிறப்பு விமானம் :ரஜினிக்கு மத்திய அரசு அனுமதி!

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (80)
Share
Advertisement
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்கிறார். அங்கு மருத்துவ சிகிச்சை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக, சிறப்பு தனி விமானத்தில் செல்ல ஏற்பாடு நடக்கிறது. இந்த தனி விமானத்தில், 14 பேர் பயணம் செய்யலாம். தான் மட்டுமல்லாமல், குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். இந்த தனி சிறப்பு விமானத்திற்கு,

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்கிறார். அங்கு மருத்துவ சிகிச்சை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக, சிறப்பு தனி விமானத்தில் செல்ல ஏற்பாடு நடக்கிறது.



latest tamil news



இந்த தனி விமானத்தில், 14 பேர் பயணம் செய்யலாம். தான் மட்டுமல்லாமல், குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். இந்த தனி சிறப்பு விமானத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக இரண்டு மத்திய அமைச்சர்களுடன் பேசியுள்ளார் ரஜினி.


latest tamil news



இந்த இரண்டு அமைச்சர்களில் ஒருவர் தமிழர். அவரிடம் தமிழிலேயே பேசியுள்ளார் ரஜினி. இதையடுத்து, தனி விமானத்திற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது.

Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suman - Mayiladuthurai ,இந்தியா
14-ஜூன்-202117:24:05 IST Report Abuse
Suman இதற்க்கு மேல் யாரையும் திருத்தவோ, திருப்தி படுத்தவோ முடியாது. மிக நல்ல முடிவு, சில காலம் அங்கேயே இருந்து நல்ல உடல் நலத்துடன் மீண்டும் பரமஹம்ச யோகானந்தர் போல் வருக. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
14-ஜூன்-202117:06:18 IST Report Abuse
spr கட்சி துவங்காமல் வீட்டுக் கொடுத்ததால் கிடைத்த பரிசு என்று சொல்ல வேண்டாம் அவர் காசு அவர் செலவழிக்கிறார் யாரோ இப்படி தனி விமானத்தில் அரபு நாட்டுக்குச் செல்லவில்லையா ஆனால் வரியெல்லாம் கட்டிவிட்டாரா வங்கியில் கடன் எதுவும் வாங்கவில்லையே குடும்பத்தோடு கிளம்புகிறார் பணக்காரர் எவரும் அவர் பணத்தைச் செலவழிப்பதில்லை இதையெல்லாம் சரிப்பார்த்துவிட்டு அனுமதி வழங்கினால் மல்லையா போல பின்னால் திருப்பி நாடு கடத்த அமெரிக்க அரசை கெஞ்ச வேண்டாம்
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
14-ஜூன்-202115:44:58 IST Report Abuse
BASKAR TETCHANA தமிழகத்தின் துரோகி தனி விமான பயணம். அவன் காசு அதை பற்றி நாம் பேச வேண்டாம். ஆனால் அந்த காசும் தமிழர்களின் காசு தான். இவனுக்கு தமிழகத்தில் முக்கியத்துவம் கொடுத்தது முதல் தப்பு. போனால் அவ்வளவு தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X